

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட தாறுஸ்ஸலாம் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் MLAM.ஹிஸ்புல்லாஹ்வின் ஏறாவூர் பிராந்திய இணைப்பாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான AR.பெரோஸ் தலைமையில் இன்று செவ்வாய்கிழமை இடமாற்றம் செய்யப்பட்ட புதிய அலுவலகம் திறக்கும் நிகழ்வு இடம்பெற்றது .
பிரதம அதிதியாக ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் MS.நழீம் கலந்து கொண்டிருந்ததுடன் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.