
காத்தான்குடி நகரசபையின் புதிய செயலாளராக திருமதி. றினோஸா முப்லிஹ் நியமனம்.
காத்தான்குடி நகரசபையின் புதிய செயலாளராக திருமதி. றினோஸா முப்லிஹ் இன்று செவ்வாய்க்கிழமை(09) மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி MRF றிப்கா ஷபீன், காத்தான்குடி நகர சபை தவிசாளர் SHM. அஸ்பர் ஆகியோரின் முன்னிலையில் கடமையினை பொறுப்பேற்றார்.
