சிறப்பாக இடம்பெற்ற Lions Clubs of Kattankudy and Arayampathi Excellence இன் 5வது Joint Installation Ceremony..


Lions Clubs of Kattankudy MAF Excellence மற்றும் Lions Club of Arayampathi Excellence ஆகிய இரண்டு கழகங்களினதும் 5வது இணைந்த சத்தியப்பிரமான நிகழ்வு சனிக்கிழமை (26)மட்டக்களப்பு Lions Activity Centre இல் சிறப்பாக நடைபெற்றது.
Installation Chairman and Zone Chairperson Lion Mathivathanan MJF தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம விருந்தினர் Installation Officer 306 D10 மாவட்ட ஆளுநர் Lion K Logendran PMJF/PMAF/SLF பங்கேற்று புதிய நிர்வாகிகளை பதவியேற்கச் செய்தார்.
நிகழ்வில் பங்கேற்ற முக்கிய விருந்தினர்களான Additional Cabinet Secretary Lion Dr Selventhiran MJF/MAF, CPE Lion Sanjali, Region 1 Chairperson Lion EM Ruzwin MJF, மற்றும் Region Chairperson Lion Ratnaraj MAF ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்ததுடன்
Lionistic year 2025/26 புதிய நிர்வாகிகளாக பின்வருமாறுவோர் நியமிக்கப்பட்டனர்:
Lions Club of Kattankudy MAF Excellence
•President: Lion Bilaal Kaleel PMAF/JP
•Secretary: Lion Usaith AliKhan MAF
•Treasurer: Lion Zumry Safeek MAF
காத்தான்குடி கழகத்தின்புதிய Lions உறுப்பினர்களாக
Lion Shamil Gafoor BSW(Hons), MBA(SEUSL) , LLB(OUSL) , AAL(R), LLM(R) Lion Rifai Kaleel LLB (R) Lion Siraj Ahamed, Lion Roshan Raheem ஆகியோர் Lion ஆக சத்தியப்பிரமானம் எடுத்துக்கொண்டனர்.
Lions Club of Arayampathi Excellence
•President: Lion Vimal MAF
•Secretary: Lion Hemachandran MAF
•Treasurer: Lion Mathivathanan MJA/MAF
இந் நிகழ்வு , சமூக சேவையை முன்னிறுத்தும் Lions கழகத்தின் ஒற்றுமை மற்றும் உறுதியை வெளிப்படுத்தியது. புதிய நிர்வாகிகள், “We Serve” எனும் Lions Club இன் தொனியை மீட்டுமுடிக்க உறுதியுடன் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.