


கபே அமைப்பின் ஊடாக சமூக செயற்பாடுகள் முன்னெடுப்பு.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் “கபே” அமைப்பின் ஏற்பாட்டில் புதன்கிழமை அன்று மட்/ ஏறாவூர் ஐயங்கேணி ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்திற்கு வைட்போட் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
கபே அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அல்ஹாஜ்.மீராசாகிபு அவர்களின் கரங்களினால் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
