போதை ஒழிப்பு வேலைத்திட்டம் .
ஏறாவூர் ஸகாத் ஜூம்ஆ பள்ளிவாயலில் விஷேட போதை ஒழிப்பு வேலைத்திட்டம் . செய்தியாளர் உமர் அறபாத் . ஏறாவூர் பற்று ஸகாத் கிராமத்தில் அமைந்துள்ள ஸகாத் ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையினை தொடர்ந்து பள்ளிவாயல் செயலாளர் AL.அக்தார் தலைமையில் இடம்பெற்றது . இந்நிகழ்வில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் நிருவாகம் ,சமூகம்,சுற்றாடல் ஆகிய பிரிவுகளுக்கான பொறுப்பதிகாரி SL.சரூக்,ஏறாவூர் நகரசபை உறுப்பினர் MS.பர்ளீன் ,மீராகேணி பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி…
