
எயிட்ஸ் சர்வதேச விழிப்புணர்வுப் பேரணி
சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.முரளீஸ்வரன் தலைமையில் “உரிமைப்பாதையில் செல்” எனும் தொனிப்பொருளில் எயிட்ஸ் சர்வதேச விழிப்புணர்வுப் பேரணி மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. செய்தியாளர். MNM.அக்மல். ஏறாவூர்