சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.
CASED நிறுவனத்தின் மனித வள முகாமைத்துவ ஒரு வருடகால கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. செய்தியாளர்-M.N.M.அக்மல்-(மட்டக்களப்பு) மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பகுதியில் அமைந்திருக்கின்ற CASED நிறுவனத்தின் காரியாலயத்தில் 29.12.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்நிகழ்வு இடம் பெற்றது.மனித வள முகாமைத்துவ ஒரு வருட காலக்கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வினை கிழக்கு பல்கலைக்கழக பட்டதாரியும் CASED நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான இஸ்மாயில் பாத்திமா பிர்தெளஷியா தலைமை தாங்கி…
