காத்தான்குடியில் அனர்த்த முகாமைத்துவ ஒன்றுகூடல்.
காத்தான்குடியில் அனர்த்த முகாமைத்துவ ஒன்றுகூடல். (எம்.பஹத் ஜுனைட்)காத்தான்குடி செய்தியாளர். காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி மற்றும் அண்மித்த பகுதிகளில் அனர்த்த நிலைமைகளின் போது களப்பணியாற்றும் சமூக நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களை ஒன்றினைக்கும் நோக்கில் அனர்த்த முகாமைத்துவ ஒன்றுகூடல் செவ்வாய்க்கிழமை (10) ஜுமைரா பீச் பெலஸ் மண்டபத்தில் நடைபெற்றது. சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.எம்.தெளபீக் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது களத்தில் நின்று சமூகப்பணியாற்றிய அமைப்புகளை ஒருங்கிணைந்து…
