
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்துறைசார் சர்வதேச ஆய்வு மாநாடு .
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்துறைசார் சர்வதேச ஆய்வு மாநாடு நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசாரபீட முதுகலைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாட்களைக்கொண்ட “Digital Inequality and Social Stratification” எனும் தொனிப்பொருளில் சர்வதேச ஆய்வு மாநாடு 2025.05.20 மற்றும் 21ம் திகதிகளில் பல்கலைக்கழகத்தின் கல்கிஸையில் அமைந்துள்ள கல்வித்திட்ட நிலையத்தில் கலை மற்றும் கலாசாரபீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் மற்றும் முதுகலைப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல் ஆகியோரது இணைத்தலைமைத்துவத்தில் இடம்பெற்றது. அங்குரார்ப்பண நிகழ்வின்…