ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு இரண்டுமாடி கட்டிடம்.
ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு இரண்டு மாடி கட்டிடம். (ஏறாவூர் செய்தியாளர்ஐ.எம். அம்ஜத்) ஏறாவூர் மீராகேனி பிரதேசத்தில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்திற்கு இரண்டு மாடி கட்டிட தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு சிரேஷ்ட சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம். அலியார் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதமர் அதிதியாக ஓட்டமாவடி கோரளைப்பற்று மேற்கு, உதவி பிரதேச செயலாளர் எம்.ஆர். சியாஹூல் ஹக் கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதிகளாக ஏறாவூர் சுகாதார வைத்திய பணிமனையின்…