சுற்றுலாத் துறை பயிற்சி நெறியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கு அடையாள அட்டை வழங்கி வைப்பு .
Techlink Technology campus மற்றும் Eastern Tour hub (கிழக்கின் சுற்றுலா மையம்)ஆகியவற்றின் ஏற்பாட்டில் கிழக்கிலங்கையின் சுற்றுலாத்துறையில் ஆர்வமிக்க இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து Eastern Tour hub சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை பயிற்சி திட்டத்தினை பூர்த்தி செய்த இளைஞர்யுவதிகளுக்கு ETH உத்தியோகபூர்வ அடையாள அட்டை மற்றும் இளைஞர் யுவதிகளின் கல்வி மற்றும் தொழிற்தகைமைகளின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கான நேர்முகத் தேர்வு, ITL செயற்த்திட்டத்தின் மூலமாக வாழ்வாதாரம் சமுர்த்தி பெறுவதை அடிப்படையாகக் கொண்டு புலமைப்பரிசில் வழங்கும்…
