ஐக்கிய தேசியக் கட்சியின்செயற்குழுக் கூட்டம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று (11) பிற்பகல் கொழும்பு மால் வீதியிலுள்ள கட்சியின் அரசியல் அலுவலகத்தில், முன்னாள் ஜனாதிபதியும் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் கலந்து கொண்டதுடன், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் கட்சி எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பு கட்டமைப்பை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் தொடர்பாக…
