ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக முகம்மது பைறூஸ்.
ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளராகத் தெரிவான முஹம்மது பைறூஸ்அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளராகத் தெரிவான முஹம்மது பைறூஸ்அவர்களுக்கு வாழ்த்துக்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஏறாவூர் நகரசபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இன்று ஏறாவூரில் இடம்பெற்றது . சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதி தலைவர் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்ட கௌரவ உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் .
முன்னாள் அமைச்சர் அலி சாகிர் மௌலானா அவர்களினால் ஏறாவூர் தாமரைக்கேணி ஸாஹீர் மெளலானா வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.நெளபி அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய விசேட செயற்திட்ட நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட Smart board மற்றும் Smart Class Room chairs என்பன பாடசாலை அதிபர் நெளபி தலைமையிலான நிருவாக குழுவினரிடம் அண்மையில் கையளிப்பு செய்யப்பட்டது. இதன்போது முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அம்ஜத் மௌலானா மற்றும் முன்னாள் அதிபர் A.C.M. சயீத் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்….