விமானப்படையினால் புதிய கணணி மற்றும் தகவல் தொழிநுட்ப மையம் பாடசாலைக்கு கையளிப்பு.

விமானப்படையினால் புதிய கணனி, தகவல் தொழிநுட்ப மையம் கையளிப்பு விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவையொட்டி நுவரெலியா, நானுஓயா, டெஸ்போட் (DESSFORD) தமிழ் மகா வித்தியாலயத்திற்கான புதிய கணனி மற்றும் தகவல் தொழிநுட்ப மையம் கையளிக்கப்பட்டது. இலங்கை விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவையொட்டி, விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், விமானப்படை தகவல் தொழிநுட்பப்பிரிவினால் நுவரெலியா, நானுஓயா, டெஸ்போட் (DESSFORD) தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு புதிய கணனி…

Read More

ஏ.ஜ.ரோபோவை களமிறக்கியது ஜப்பான் கியோட்டோ பல்கலைக்கழகம் .

2026-ம் ஆண்டில் நாம் கற்பனை செய்ததை விடவும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) நம் வாழ்வோடு கலந்துவிட்டது. ஆனால், ரோபோவிடம் போய் நாம் ஆசிர்வாதம் வாங்குவோம் என்று என்றாவது நினைத்திருப்போமா? ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதை உண்மையாக்கியுள்ளனர். அவர்கள் உருவாக்கியுள்ள “புத்தாராய்டு” (Buddharoid) என்ற ஏ.ஐ ரோபோ உலகையே  தற்போது உற்றுநோக்க வைத்திருக்கிறது. இது வெறும் இயந்திரம் அல்ல; பௌத்த மதக் குருவைப் போலவே உடை உடுத்தி, அதே போன்ற உடல் அசைவுகளுடன் (Humanoid) செயல்படும் அதிநவீன…

Read More
Back To Top