திஹாறிய அல் அஸ்ஹர் கல்லூரியில் முன்மாதிரியான பாட வகுப்பு திட்டம் .
திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் ESDS மூலம் வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட முற்றிலும் இலவச விஞ்ஞான பாடத்திட்டம்.( 2nd Batch) திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியானது மேல் மாகாணம் கம்பஹா மாவட்டில் அமையப் பெற்றுள்ள பிரபல பாடசாலைகளிள் ஒன்றாகும்.இப்பாடசாலை சுமார் 123 வருட வரலாற்றை கொண்ட பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று பல மாணவர்கள் சாதாரண தரத்தில் நல்ல பெறுப்பேற்றை பெற்று உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவை தேர்ந்தெடுக்க விரும்பினாலும், பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு…
