
கிளீன்_சிறீ_லங்கா நிகழ்ச்சித் திட்டம் இன்று ஏறாவூர் நகர சபையில் ஆரம்பம்
கிளீன்_சிறீ_லங்கா நிகழ்ச்சித் திட்டம் இன்று ஏறாவூர் நகர சபையில் ஆரம்பம் எம்.எஸ். றசீன் மலர்ந்துள்ள புதிய ஆண்டில் தேசிய மட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கிளீன் சிறீ லங்கா நிகழ்ச்சித் திட்டம் இன்று புதன்கிழமை காலை ஏறாவூர் நகர சபையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நகர சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு ஏறாவூர் நகர சபை தேசிய மட்டத்தில் பல் வேறு…