இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் T20 வெற்றிக்கிண்ணம் தொடர்பாக கருத்து தெரிவிப்பு.
இந்திய அணியின் 2024 மற்றும் 2026 டி20 உலகக் கோப்பை வெற்றிகள் 50 ஓவர் உலகக் கோப்பைப் வெற்றிகளுக்கு ஈடாகாது” என முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிறைவடைந்த தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்ற முதல் அணியாகவும், சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணியாகவும் பெருமை பெற்றுள்ளது . இதற்கு முன்னர் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது…
