கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக ஆண்டின் முதல் நாள் நிகழ்வு.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் முதல் நாள் நிகழ்வு ஏ.சி.எம்.ருமைஸ் மலர்ந்திருக்கும் 2026ம் ஆண்டின் ஆங்கில புது வருடத்தினை வரவேற்று கடமைகளை ஆரம்பிக்கும் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று (2026.01.01) இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஏ.ஜுமானா ஹஸீன், கணக்காளர் எம்.ஐ.எஸ்.சஜ்ஜாத், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஐ.என்.ஸாஹித், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்..தாஹிர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.எல்.ஏ.மஜீத்…
