இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு.

இன்று(11) நள்ளிரவு முதல் Laugfsgas
(லாஃப்ஸ் எரிவாயு) விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

12.5kg எரிவாயு சிலிண்டர் 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 4630 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

5kg எரிவாயு சிலிண்டர் 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக  1862 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top