ஜனாதிபதிக்கு சம்பிரதாய வரவேற்பு.

ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதிக்கு சம்பிரதாய வரவேற்பு.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இன்று காலை ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top