ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் கீழ் காணப்படும் இளைஞர் கழங்களை அமைத்தல் மற்றும் மறுசீரமைப்பு

இளைஞர் கழகம் அமைத்தல் மற்றும் மறுசீரமைப்பு
Connect – 2025

ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் இளைஞர் கழகங்களை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் 2025.05.23ம் திகதியிலிருந்து நடைபெற உள்ளது.

எனவே, இதற்காக 15 – 29 ஆண், பெண் இருபாலரும் தங்களது கிராம சேவையாளர் பிரிவில் அமையப் பெறும் இளைஞர் கழகத்துடன் இணைந்து கொள்ள பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தரை தொடர்பு கொள்ளவும்.

AW. இர்சாத் அலி,
இளைஞர் சேவை உத்தியோகத்தர்க,
பிரதேச செயலகம்,
ஏறாவூர் நகர்.
0771149822
0757551982.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top