நோன்பு பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி எல்லைக்குள் கட்டுமான பணிகளுக்கு தடை.

எதிர்வரும் நோன்பு பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 20.03.2026 ஆம் திகதி தொடக்கம் 24.03.2026 ஆம் திகதி வரை கட்டுமான வேலைகளை மேற்கொள்வது மற்றும் கட்டுமான பொருட்களை வீதிகளில் கொட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

மீறுவோருக்கு எதிராக நகரசபை கட்டளைச்சட்டம் 255 ஆம் அத்தியாயம் 74 தொடக்கம் 84 பிரிவுகளின் கீழ் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காத்தான்குடி நகரசபை தவிசாளர் SHM.அஸ்பர் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top