
🔸மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அபிவிருத்திக் குழுத் தலைவர் அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி அவர்களின் பங்குபற்றுதலோடு எதிர்வரும் 11 திகதி அன்று மட்டக்களப்பில் நடைபெறவுள்ள அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு முன்னோடியான ஓர் சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் சகிதம் இன்று (04) நடைபெற்றது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
- கலந்துரையாடல் .