ஏறாவூர் பற்று ஸகாத் கிராமத்தில் அமைந்துள்ள யூ.எல்.தாவூத் வித்தியாலய நிருவாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் SL.முனாப்தீன் அவர்களினால் ஒரு தொகுதி காகித பொருட்கள் செவ்வாய்கிழமை அன்று பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.