அஷ்ரப் தாஹீர் கௌரவிக்கப்பட்டார்.

நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலயத்தினால் பாராட்டி கெளரவிக்கப்பட்டார் அஷ்ரப் தாஹிர்..

(எஸ். சினீஸ் கான்)
நிந்தவூர் செய்தியாளர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதையிட்டு அஷ்ரப் தாஹிர் அவர்கள் தனது ஆரம்ப கல்வியினை பயின்ற நிந்தவூர் இமாம் ரூமி வித்தியாலத்திற்கு பாடசாலை நிர்வாகம் திங்கள்கிழமை (09) அழைத்து பாராட்டி கெளரவித்திருந்தனர்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினரின் வழிகாட்டலில் இயங்கி வருகின்ற மாஸ் பெளன்டேசன் அமைப்பானது இப்பாடசாலைக்கு தொடரச்சியாக பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top