மாலைதீவு ஜனாதிபதிக்கு சிறப்பு இரவு விருந்து வழங்கப்பட்டது .

மாலைதீவு ஜனாதிபதிக்கு
இலங்கை ஜனாதிபதி
மாளிகையில் இரவு விருந்து நேற்று இரவு இடம்பெற்றது .

மாலைதீவு குடியரசின் ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மற்றும் அவரது பாரியார் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்காக நேற்று (04) ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top