
நடிகர் மோகன்லால் இலங்கை வருகை.
பிரபல இந்திய நடிகர் மோகன்லால் மற்றொரு இந்திய நடிகரான குஞ்சாக்கோ பாபன் ஆகியோர் படப்பிடிப்பிற்காக இன்று இலங்கை வந்துள்ளனர்.
பேட்ரியோட் ( Patriot) என்ற படத்தின் 3 நாட்கள் படபிடிப்பிற்காக குறித்த நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் 08 மொழிகளில் (Pan India) இந்த திரைப்படம் பெரும் பண செலவில் தயாரித்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என தகவல்.