ஓய்வுபெற்ற அதிபர் நஸார் அவர்களுக்கு பாராட்டு.
ஓய்வுபெற்ற அதிபர் நஸார் கல்வி, சமூக மேம்பாட்டுக்கு கடுமையாக உழைத்தவர் : ஏ.சி.யஹியாகான் புகழாரம் நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேசத்தில் வினைத்திறனான அதிபராக பெயர் பெற்ற எனது குடும்ப உறவினரான யூ.எல்.நஸார் தனது அரச பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அவர் மாணவர்களின் மீதும் தான் கடமையாற்றும் பாடசாலைகளின் மீதும் அதீத பற்றுக்கொண்டவராக தனது சேவை காலத்திலிருந்து வந்தார் என ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும்,…
