கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கல்குடாத் தொகுதி அமைப்பாளரும் HR Foundation பணிப்பாளருமான சட்டத்தரணி ஹபீப் றிபான் அவர்களின் ஏற்பாட்டில் முன்னாள் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் ஆசிரியர் AG. அஸீஸூல் றஹீம் அவர்களின் தலைமையில்மட்/மம/ பாலைநகர் ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (31/12/2024) நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஏனைய அதிதிகளாக பாடசாலை அதிபர் AB. சாஜஹான், பிரதி அதிபர் SD.ஜௌபர் கான், நாவலடி கிராம அபிவிருத்தி…
