ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட 330 குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கி வைப்பு.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கிராம சேவகர் பிரிவு ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட 330 குடும்பங்களுக்கு பொருட்கள் மற்றும் குடிநீர் போத்தல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத் கலந்து கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருட்களை வழங்கி வைத்தார். மேற்படி நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் உதவிப்…
