கண்டி-மஹியங்கனை பிரதான வீதி, கஹடகொல்லவுக்கு அருகிலுள்ள
18-வளைவுப் பகுதியில் மாலை 6.00 மணி முதல் காலை 6.00 மணி வரை, பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக, மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படும்.