ஏறாவூர் ஜிப்ரி தைக்கா பள்ளிவாயலுக்கான புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
ஏறாவூர் புன்னக்குடா ஜிப்ரி தைக்கா பள்ளிவாயலுக்கான புதிய நிருவாகத்தினை தெரிவு செய்யும் நிகழ்வு முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைய ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். ஏ.எம். அஷ்ரப் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்,கிராம உத்தியோகத்தர் மற்றும் அகில இலங்கை ஜமியத்துல் உலமா ஏறாவூர்…
