ஓட்டமாவடியில் இன ஐக்கியத்தை கட்டியெழுப்பும் இப்தார் நிகழ்வு.

ஓட்டமாவடியில் இன ஐக்கிய Youth Ling இளைஞர், யுவதிகளின் விஷேட இப்தார் நிகழ்வு. இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் தேசிய, சர்வதேச “யூத் லிங்”(Youth ling) வேலைத்திட்டத்தின்கீழ் நாடு பூராகவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட வருகிறது. இதற்கமைவாக மூவின இளைஞர், யுவதிகளையும் ஒன்றிணைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் விஷேட நிகழ்வு ஓட்டமாவடி தொழிற்பயிற்சி நிலையத்தில்  திங்கட்கிழமை (9) அன்று நடைபெற்றது. இதன்போது பலதரப்பட்ட சமூகங்களுக்கிடையில் இன நல்லிணக்கத்தைக் கட்டியொழுப்புதல், சமயங்களுக்கு இடையிலான வித்தியாசங்களைப்புரிந்து கொண்டு ஒவ்வொருவரினதும் மத…

Read More

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்து கொள்ளப்பட்டோருக்கு ஜனாதிபதியினால்  நியமனங்கள் வழங்கி வைப்பு.

இலங்கை போக்குவரத்துச் சபையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 199 சாரதிகளுக்கும் மற்றும் 342 நடத்துனர்களுக்குமான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (10) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்று இருந்தார். இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் இந்நாட்டு மக்களுக்கும் இடையிலான பிணைப்பை உறுதிப்படுத்தி, ஒரு வலுவான பொதுப் போக்குவரத்துச் சேவையாக இ.போ.சபையை கட்டியெழுப்புவதற்கு இன்று நியமனம் பெற்ற அனைவரும் தமது பொறுப்புக்களைச் சரியாக நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை தெரிவித்ததுடன், புதிய நியமனம் பெற்ற அனைவருக்கும் தனது…

Read More

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் உயர்வு.

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு (10) முதல் அதிகரிப்பு. 12.5 கிலோ 300 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.3,990 5 கிலோ 120 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.1,602 2.3 கிலோ 56 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.750 ரூபாய் ஆகும்.

Read More

மட்டக்களப்பில் சர்வதேச மகளீர் தின நிகழ்வு.

மட்டக்களப்பில் சர்வதேச மகளீர் தின நிகழ்வு. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சர்வதேச மகளீர் தின நிகழ்வானது உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் தலைமையில் மாவட்ட மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். அருனாளினி ஏற்பாட்டில்பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (09) அன்று இடம்பெற்றது. ” பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தில் பெருமை” எனும் தொனிப்பொருளில்நாடளாவிய ரீதியில் மகளீர் தின நிகழ்வுகள் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பெண்…

Read More
Back To Top