மீரா பாலர் பாடசாலையின் வருடாந்த விடுகை விழா.
ஏறாவூர் மீரா பாலர் பாடசாலையின் வருடாந்த விடுகை விழா. ஏறாவூர் மேலதிக செய்தியாளர் . ஏறாவூரில் இரண்டு தசாப்தங்களை கடந்து பயணிக்கும் மீரா பாலர் பாடசாலையின் 2025ம் ஆண்டுக்கான விடுகை விழாவும் கலை நிகழ்ச்சியும் மீரா பாலர் பாடசாலையின் தலைவர் எஸ்.அமீன் தலைமையில் மட்/அறபா வித்தியாலய பிரதான மண்டபத்தில் சனிக்கிழமை (10/01)அன்று இடம்பெற்றது . நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகரசபையின் தவிசாளருமான எம்.எஸ்.நழீம் கலந்து கொண்டிருந்ததுடன் கௌரவ அதிதிகளாக…
