SLMFF வருடாந்த பொதுக்கூட்டம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் பரபரப்பான போட்டியின் மத்தியில் நாளை கொழும்பில் புதிய தலைவர் தெரிவு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் (AGM) மற்றும் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவும் கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள தபாலக கேட்போர் கூடத்தில் நாளை (27) சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது. மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் அல்ஹாஜ் என்.எம். அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் சுகாதார…
