ஏறாவூர் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் .

அனர்த்த முகாமைத்துவ தொடர்பான கூட்டம் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது . அனர்த்த முகாமைத்துவ முன்னாயத்தம் தொடர்பான கலந்துரையாடல் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எச் முஸம்மில் தலைமையில் 24-10-2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலின் போது எதிர்வரும் நாட்களில் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக ஏறாவூரில் அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் எவ்வாறான முன் ஆயத்த ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக இக்கலந்துரையாடலில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. பிரதேசத்தில் அனர்த்தம்…

Read More

சமூக ஊடகங்களை கையாளும் போது கூடிய அவதானம் தேவை.

Care Before you Shareசமூக ஊடகங்களின் ஊடாக ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன்னர், அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். முந்தைய காலங்களில் ஒரு செய்தி மக்களிடம் சென்றடைய வேண்டுமென்றால், அதற்கான உரிய ஊடகங்களாக தொலைக்காட்சி, வானொலி மற்றும் செய்தித்தாள்கள் மட்டுமே காணக்கூடியதாக இருந்தன. அப்போது ஒரு செய்தி பிரசுரிக்கப்படவேண்டும் அல்லது ஒளிபரப்பப்படவேண்டும் என்றால், அந்தச் செய்தி பிராந்திய ஊடகவியலாளர்கள் மூலம் ஊடக நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டியிருந்தது. அவ்வாறு அனுப்பப்படும் செய்திகளை தலைமை அலுவலகத்தில் இருக்கும்…

Read More

கிராஅத் போட்டியில் முதலிடம் ..

கிராஅத் போட்டியில் உமைர் அஹமட் முதலிடம் . செய்தியாளர் … உமர் அறபாத். மத்ரஸாவுகளுக்கு இடையிலான 10வயதின் கீழ் பிரிவில் காத்தான்குடியில் நடாத்தப்பட்ட கிராஅத் போட்டியில் முதலிடம் பெற்ற ஏறாவூர் அல் -மத்ரஸதுல் முஹம்மதியாவின் மாணவச் செல்வன் எம்.கே.உமைர் அஹமட் இற்கான கௌரவிப்பு நிகழ்வு சாபி பள்ளிவாயலில் மத்ரஸதுல் முஹம்மதியாவின் பணிப்பாளர் அஷ்ஷேய்க்.KMM.கபீர் (இஹ்ஸானி)தலைமையில் (16/10) வியாழக்கிழமை அன்று அஸர் தொழுகையினை தொடர்ந்து இடம்பெற்றது . நிகழ்வுக்கு பிரதம அதிதியாககாத்தான்குடி ஜாமிய்யதுல் ஜமாலியா அரபுக் கலாசாலையின் அதிபர்…

Read More

ஏறாவூர் 3A சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு

ஏறாவூர் 3A சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம். ஏறாவூர் 3A சனசமூக நிலையம் மற்றும் ஏறாவூர் சாரணர்கள் நலன்புரி சங்கத்தின்ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததானம் நிகழ்வு 11/10/2025 சனிக்கிழமை அன்று ஏறாவூர் முனீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் சனசமூக நிலையத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.றூமி தலைமையில் இடம்பெற்றது . மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இவ் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது . இதன்போது அதிக உதிரக் கொடையாளர்கள் கலந்து கொண்டு…

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!! மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தினை மேம்படுத்தல் தொடர்பான விவசாய அபிவிருத்திக்குழு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (14) இடம் பெற்றது. மாவட்டத்தில் விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக 2025 ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் விவசாய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் எதிர் வரும் ஆண்டில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது. மாவட்டத்தில் பயிர்…

Read More

ஸ்தாபக போஷகராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன்.

முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக போஷகராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் நியமனம்; நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பு # ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக போஷகராக நியமிக்கப்பட்டுள்ள அதன் முன்னாள் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் அவர்கள் இன்று (11) சனிக்கிழமை பாராட்டி கௌரவிக்கப்பட்டார். போரத்தின் 2025/26 ஆம் ஆண்டுக்கான செயற்குழுவின் முதலாவது கூட்டம் இன்று கொழும்பில் போரத்தின் தலைவர் எம்.பி.எம். பைறூஸ் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன்…

Read More

பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் பிரதிநிதியாக என்.எம்.அமீன்.

பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும்தொடர்பாடல் மன்றத்தின் இலங்கைப்பிரதிநிதியாக என்.எம். அமீன் நியமனம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவரும் உதயம் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் அவர்கள், பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் (Tawasol) இலங்கைப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். துருக்கி இஸ்தான்புல் நகரை தலைமையகமாகக் கொண்டியங்கும் பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றம் (Palestine International Forum for Media and Communication – Tawasol),…

Read More

பதவி உயர்வு

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையர் பதவியிலிருந்து பிரதி ஆணையராக காத்தான்குடியைச் சேர்ந்த எம்.சீ.எம். அன்வர் பதவி உயர்வுபெற்றுள்ளார்.

Read More

சிறுவர் தின வாழ்த்து செய்தி….

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ரஹ்மத் மன்சூர் அவர்களின் வாழ்த்து செய்தி!~~~~~~~~ ஏ.எஸ்.எம்.அர்ஹம். கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியதாவது: “சிறுவர்கள் தான் உலகின் உண்மையான செல்வம். அவர்களின் புன்னகை நம் சமூகத்திற்கு நம்பிக்கை அளிக்கிறது; அவர்களின் கனவுகள் நம் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன. ஒவ்வொரு சிறுவரும் கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் சமத்துவம் நிறைந்த சூழலில்…

Read More

Slmff ன் புதிய தலைவராக எம்.பீ.எம்.பைறூஸ்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம். பரபரப்பான போட்டியின் மத்தியில் புதிய தலைவராக பைறூஸ் தெரிவு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவும் கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள தபாலக கேட்போர் கூடத்தில் இன்று (27) சனிக்கிழமை நடைபெற்றது. மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான டாக்டர்…

Read More
Back To Top