ஓட்டமாவடியில் இன ஐக்கியத்தை கட்டியெழுப்பும் இப்தார் நிகழ்வு.
ஓட்டமாவடியில் இன ஐக்கிய Youth Ling இளைஞர், யுவதிகளின் விஷேட இப்தார் நிகழ்வு. இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் தேசிய, சர்வதேச “யூத் லிங்”(Youth ling) வேலைத்திட்டத்தின்கீழ் நாடு பூராகவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட வருகிறது. இதற்கமைவாக மூவின இளைஞர், யுவதிகளையும் ஒன்றிணைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் விஷேட நிகழ்வு ஓட்டமாவடி தொழிற்பயிற்சி நிலையத்தில் திங்கட்கிழமை (9) அன்று நடைபெற்றது. இதன்போது பலதரப்பட்ட சமூகங்களுக்கிடையில் இன நல்லிணக்கத்தைக் கட்டியொழுப்புதல், சமயங்களுக்கு இடையிலான வித்தியாசங்களைப்புரிந்து கொண்டு ஒவ்வொருவரினதும் மத…
