வவுனியாவில் இருந்து மூதூர் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் திருகோணமலை – அனுராதபுரம் வீதியின் வெல்வேரியை அண்மித்த பகுதியில் பாதையை விட்டு விலகி சற்று முன்னர் விபத்துக்கள்ளாகியுள்ளது.