லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் உயர்வு.

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு (10) முதல் அதிகரிப்பு.

12.5 கிலோ 300 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.3,990

5 கிலோ 120 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.1,602

2.3 கிலோ 56 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.750 ரூபாய் ஆகும்.

  • லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top