சத்திய பிரமாணம் நிகழ்வு.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஏறாவூர் நகரசபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இன்று ஏறாவூரில் இடம்பெற்றது .

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதி தலைவர் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்ட கௌரவ உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top