கடற்கரை சிரமதானம்.
இராணுவத்தின் ஏற்பாட்டில் “Bech Clean Up” பாசிக்குடா கடற்கரையில் மாபெரும் சிரமதானம். இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் “Bech Clean Up” பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் மாபெரும் சிரமதானப்பணி இன்று 29.07.2025ம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 7 மணி முதல் நண்பகல் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜனக பல்லேகும்புற தலைமையில் “கழிவுகளற்ற கடற்கரை” எனும் தொனிப்பொருளில் இராணுவத்தினரின் முழு ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இச்சிரமதானப்பணியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், இராணுவ…
