ஏறாவூரில் முச்சக்கரவண்டி கட்டணங்களை நிர்ணயம் செய்வது தொடர்பான விஷேட கலந்துரையாடல்.
ஏறாவூரில் ஆட்டோ கட்டணங்களை நிர்ணயம் செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. நகரசபையின் செயலாளரும் விஷேட ஆணையாளருமான எம்.எச்.எம்.ஹமீம் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் ஏறாவூர் மட்டுப்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி கூட்டுறவு சங்கத்தின் நிருவாகிகள் மற்றும் ஏறாவூரில் பல ஆட்டோ தரிப்பிடங்ளின் ஆட்டோ ஓட்டுநர்களும் கலந்து கொண்டனர் இதன்போது கீழ்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 1)ஆட்டோ கட்டணங்களை ஒரு வாரத்திற்குள் சரியான முறைமைக்குள் சங்கத்தின் மேற்பார்வையில் கலந்தோசித்து முடிவு செய்தல். 2.ஏறாவூர்…
