முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகப்பதவிப் பிரமாணம்.

இந்திய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தற்காலிக சட்டமன்றப் பேரவை தலைவர் கருப்பையா, தமிழ்நாடு முதலமைச்சர். ச. ஜோசப் விஜய்க்கு சட்டமன்ற உறுப்பினராக இன்றைய தினம்  பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top