எந்த விதத்திலான இனவாத, மதவாத மோதல்களுக்கு மீண்டும் இடமளிக்கப்பட மாட்டாது

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகளில் உள்ள விடுதலையின் அர்த்தம், அமைதிக்கான எதிர்பார்ப்பு, மனிதநேயத்தின் மீதான நம்பிக்கை மற்றும் ஏழைகள் மீதான போக்கு ஆகிய அனைத்தையும் நனவாக்கக் கூடிய அரசாங்கத்தை இன்று இந்நாட்டு மக்கள் இணைந்து கட்டியெழுப்பியுள்ளதாகவும், அது எதிர்வரும் காலங்களிலும் மக்கள் சக்தியிலேயே தங்கியிருக்கும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நீர்கொழும்பு அல் – ஹிலால் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (26) பிற்பகல் நடைபெற்ற 42 ஆவது தேசிய மீலாதுன் நபி…

Read More

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி செயலமர்வு.

இலங்கை பத்திரிகை பேரவை மற்றும் அம்பாறை மாவட்ட செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்ட தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல ஊடகவியலாளர்களுக்கானஒரு நாள் பயிற்சி செயலமர்வு இன்று (25) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட செயலாளர் அனுபம மங்கள விக்கிரமாராய்ச்சி தலைமையில் ஆரம்பமான இந்த செயலமர்வில், ஊடகவியலாளர்களின் தொழில்முறை செயற்பாடுகள், நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு, ஊடகத்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. நிகழ்வின்போது, சட்டத்தரணியும்…

Read More

ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தில் வடிகான்களை துப்பரவு செய்யும் பணி தொடர்கிறது.

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் வழிகாட்டலில் ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தில் காணப்படுகின்ற வடிகான்கள் சுத்தம் செய்யும் நடவடிக்கை கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. ஏறாவூர் பற்று பிரதேச சபையின் மிச்நகர் வட்டார கௌரவ உறுப்பினர் MH.சபூர்தீன் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய தொடர்ச்சியாக பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவிசாளரின் ஆலோசனை மற்றும் உயரிய வழிகாட்டல் மூலம் மிச்நகர் பிரதேசத்தில் அபிவிருத்தி பணிகள் தொடராக முன்னெடுக்கப்படுவதினை முன்னிட்டு பொதுமக்கள் நன்றிகளை தெரிவிக்கின்றனர். இவ்வடிகான்களை துப்பரவு…

Read More

ஏறாவூர் மிச்நகர் ஜனாஷா நலன்புரி அமைப்பின் கௌரவிப்பு நிகழ்வு.

. சமூகப் பணித் துறையில் ஏறாவூர் மண்ணில் முதலாவதாக ” முதுமாணி “பட்டத்தை பெற இருக்கின்ற காத்தான்குடி பிரதேச செயலகத்தில் தற்போது சமூக சேவை உத்தியோகத்தராக கடமையாற்றும் S.A.C.நஜிமுதீன் அவர்களை மனதார வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூர் மிச்நகர் ஜனாஷா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் MH.சபூர்தீன் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (23) இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவரும் மிச்நகர் ஜனாஷா நலன்புரி அமைப்பின் ஆலோசகருமான அல்ஹாஜ் MM.சாலி,திடீர்…

Read More

எல்-நினோ நிலைமையை எதிர்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டமிடல்கள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது .

எல்-நினோ காலநிலைத் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போது ஏற்பட்டிருக்கும் எல்-நினோ நிலைமையினால் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் அவற்றுக்குத் தீர்வு காண எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும், மக்களின் குடிநீர்த் தேவைகள், ஏனைய நீர்தேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நீரை வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார். கடந்த…

Read More

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை விரைவில் மக்களுக்கு விடுவிப்பது குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது .

கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கினார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகள் ஆகியவற்றை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விடுவிப்பதை துரிதப்படுத்துவது தொடர்பாக…

Read More

மட்டக்களப்பு ஆணைப்பந்தி இந்து மகளிர் கல்லூரிக்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

கல்வி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆணைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் கனிஷ்டப் பிரிவு மாணவர்களுக்கான புதிய கற்பித்தல் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (14) காலை நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் எஸ். முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, விசேட இறைவழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டதுடன், தொடர்ந்து புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில்…

Read More

முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபை கூடியது.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து சபையின் கவனம் போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது வெறும் தனிப்பட்ட தொடர்புகளுக்கு அப்பால் சென்று, பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பு முழுவதையும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதுடன், அத்துடன் நின்றுவிடாமல் அந்த நிலைமை அதிகரித்து வருகின்றமை குறித்து கவனம் செலுத்தி, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுச் சபையில் கவனம் செலுத்தப்பட்டது. “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபை நேற்று…

Read More

பாடசாலைகளின் மூன்றாம் பாடசாலைப் பருவத்தின் முதலாம் கட்டம் நிறைவடைதல் மற்றும் இரண்டாம் கட்டம் ஆரம்பமாதல்.

2026-ஆம் ஆண்டிற்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் பாடசாலைப் பருவத்தின் முதலாம் கட்டம் நிறைவடைதல் மற்றும் இரண்டாம் கட்டம் ஆரம்பமாதல். 2026 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம். சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு 2026.08.07 வெள்ளிக்கிழமை அன்றும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2026.09.02 புதன்கிழமை அன்றும் முடிவடையும் என்று கல்வி அமைச்சு அறிக்கை வௌியிட்டுள்ளது. அத்துடன், அனைத்துப் பாடசாலைகளுக்குமான…

Read More

ஏறாவூர் வாசிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் அலைகளின் ராகங்கள் நூல் வெளியீடு.

ஏறாவூர் வாசிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் கவிஞர் ஏ.எல்.எம்.றமீஸ் எழுதிய  “அலைகளின் ராகங்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா செவ்வாய்கிழமை(28) அன்று  ஏறாவூர் மிச்நகர் இல்மா வித்தியாலய கேட்போர் கூடத்தில்  சிறப்பாக இடம்பெற்றது. ஏறாவூர் வாசிப்பு வட்டத்தின் தலைவர் ஏ.ஆர்.எம்.ஸப்றி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் செய்யித்  அலிஸாஹிர் மெளலானா  கலந்துகொண்டு கவிதை நூலின் முதலாவது பிரதியை பெற்றுக்கொண்டார்.  கெளரவ அதிதிகளாக  ஏறாவூர் நகரசபையின் முன்னாள்  தவிசாளர் MIM.தஸ்லீம்  நகரசபை உறுப்பினர்களான HM.அன்வர்,…

Read More
Back To Top